Thursday 20 March 2014

தமிழ்நாடு மாநிலக் குறியீடுகள்

மாநில விலங்கு             - நீலகிரி வரையாடு
(மேற்குத்தொடர்சி மலைகளில் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கிறது)
மாநில மலர்                     -செங்காந்தள் அல்லது கார்த்திகைப்பூ
மாநில பறவை               -மரகதப் புறா
மாநில மரம்                     -பனை மரம்
மாநில விளையாட்டு - கபடி
மாநில பாடல்                - தமிழ்த்தாய் வாழ்த்து
(மனோமணீயம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்டது)
தமிழ்நாட்டின் சின்னம் - ஸ்ரீவிலிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் .

No comments:

Post a Comment