Thursday 20 March 2014

பொது அறிவு 2




101.
தமிழ்நாட்டில் ...தி.மு. முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு 1977
102.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாளிதழ் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்? மாதம் தோறும்
103.
காட் என்ற அமைப்பு எப்போது துவங்கப்பட்டது? 1948
104.
மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர் கங்காதேவி
105.
மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் மதுரை
106.
கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம் அதிகாரப்பங்கீடு
107.
முதல் அரசியல் அமைப்புச் சட்ட திருத்தம் நடந்த ஆண்டு 1951
108.
எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது? தேனிரும்பு
109.
மின் விளக்கினுள் பயன்படும் இழை செய்யப்பட்ட உலோகம் டங்ஸ்டன்
110.
மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம் பீனால்
111.
வைரமும். கிராஃபைட்டும் புறவேற்றுமைப் படிவங்கள்
112.
இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்
113.
அக்னி-1 ஏவுகணையின் பாயும் தூரம் எவ்வளவு? 700கி.மீ
114.
ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்? 1937
115.
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் செப்டம்பர் 5
116.
எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்ட இடம் தஞ்சாவூர்
117.
கறுப்பு மலர்கள் என்ற புதுக்கவிதை நூலின் ஆசிரியர் நா.காமராசன்
118.
நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர் அண்ணாதுரை
119.
இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம் பெங்களூர்
120.
தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம் நாகப்பட்டினம்
121.
தேசிய மாசு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படும் நாள் டிசம்பர் 2 ம் தேதி
122. 2002-
ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஜிம்மி கார்ட்டர்
123.
மனித வளர்ச்சிக் குறியீடு எந்த ஆண்டில் ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டது? 1990
124.
எந்த நாடு சமீபத்தில் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்துடன் இணைந்து கொண்டுள்ளது? ரஷ்யா
125.
இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது? கேரளா
126 .
பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் யாது? இம்பீரியல் வங்கி
127.
இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது? தமிழ்நாடு
128.
தஞ்சை இலக்கணக்குறிப்பு மரூஉ
129.
இரவும் பகலும்- இலக்கணக்குறிப்பு தருக எண்ணும்மை
130.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப்பெயர் பாண்டிய வம்சம்
131.
இந்திய தேசத்தின் மூவர்ணக்கொடியை தயாரித்தவர் காந்திஜி
132.
தமிழோடிசைப்பாடல் மறந்தறியேன் எனப்பாடியவர் திருநாவுக்கரசர்
133.
இந்தியாவின் தங்க இழை சணல்
134.
மகாலயா மாநிலத்தின் தலைநகரம் ஷில்லாங்
135.
தீபகற்ப இந்தியாவின் மிகப்பெரிய நதி கோதாவரி
136.
உலகின் மிக ஆழமான ஏரி பைகால் ஏரி
137.
தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு காவேரி
138.
கொள்ளிடம் ஆறு ஐந்தாக பிரியும் இடம் முக்கொம்பு
139.
உலகில் வேகமாக வளரும் மலை ஆல்ப்ஸ்
முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ் எது? சுதேசமித்திரன்
140.
சுங்க வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? புஷ்யமித்ரன்
141.
குச்சிப்புடி என்ற நடன-நாடகம் எந்த மாநிலத்தோடு தொடர்புடையது? ஆந்திரப்பிரதேசம்
142.
பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார்
143.
மாவட்ட கவுன்சிலின் செயலாளர் இளநிலை ..எஸ்.அதிகாரி
144.
எந்த வருடத்தில் முதன்முதலாக தி.மு. தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது? 1967
145.
மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எந்த ஆண்டில் தொடங்கினார்? கி.பி.1942
146.
வைக்கம் வீரர் இறந்த ஆண்டு 1973
147.
பாரத சக்தி மகா காவியம் என்ற காவியத்தை படைத்தவர் .து.சு.யோகியார்
148.
நாட்டிற்காகத் தனது அரசுப் பணியினைத் துறந்தவர் யார்? விஸ்வநாத தாஸ்
149.
தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தவர்?ஜோகன்ஸ்பர்க்
150.
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் யார்? ஜானகி இராமச்சந்திரன்
151.
நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் பெ.சுந்தரம் பிள்ளை
152.
நாட்டுப்புறவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் வில்லியம் தாமஸ்
153.
தமிழ்நாட்டின் முதல் உயர் கல்வித்துறை அமைச்சர் யார்? பொன்முடி
154.
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை கட்டியவர் முதலாம் இராஜேந்திரன்
155.
தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் தஞ்சை
156.
உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
157.
மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
158.
தமிழில் எழுந்த முதல் நாவல் எது? பிரதாப முதலியார் சரித்திரம்
159.
தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்? சோம்நாத் சாட்டர்ஜி
160.
நேட்டாலிட்டி எனப்படுவது பிறப்பு விகிதம்

No comments:

Post a Comment