Tuesday 29 April 2014

நடப்பு நிகழ்வுகள்

உலகிலேயே மிக வேகமாக ஓடும் உயிரினம்

(வாஷிங்டன், ஏப். 29, 2014) உலகில் வாழும் விலங்கினங்களில் அதிவேகமாக பாய்ந்து செல்வதில் சிறுத்தை புலி முதல் இடத்தை பிடித்து இருந்தது. அது மணிக்கு 97 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.
ஆனால் அதன் வேகத்தை ஒரு சிறிய பூச்சி மிஞ்சி சாதனை படைத்துள்ளது. அது தெற்கு கலிபோர்னியா பூச்சி என்றழைக்கப்படுகிறது. அது சிறுத்தையை விட 20 மடங்கு அதிவேகமாக ஓடுகிறது.
இது மணிக்கு 2092 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. இந்த பூச்சி இனத்தை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்