Thursday 20 March 2014

உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடங்கள்

  1. முதல் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -     கோலாலம்பூர் (1966)
  2.  இரண்டாம்   உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்   - சென்னை (1968)
  3. மூன்றாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  - பாரிஸ் (பிரான்ஸ் 1970)
  4. நான்காம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -யாழ்ப்பாணம் (இலங்கை 1974)
  5. ஐந்தாம்  உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் -மதுரை (1981)
  6. ஆறாம்  உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம்  -கோலாலம்பூர் (1987) 
  7. ஏழாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்  - மொரீஷியஸ்
  8. எட்டாம்  உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் -தஞ்சை (1995)
  9. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடை பெற்ற இடம் - கோவை ( 2010)

No comments:

Post a Comment