Thursday 20 March 2014

பொது அறிவு 3




201.இரத்த ஒட்டத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி
202.
அதிக அளவில் பால் தரும் பசுக்கள் சிந்தி
203.
வெளவால்களின் சிறப்புப் பண்பு மீயலி எதிரொலித்தல்
204.
சக ஆண்டு எனப்படுவது கி.பி.78
205.
மௌரியப் பேரரசை நிறுவியவர் சந்திரகுப்த மௌரியர்
206.
சாதவாகனர்களின் தலைநகரம் ஸ்ரீகாகுளம்
207.
திகம்பரர் என்ற சமய பிரிவினர் சமணர்கள்
208.
சித்தன்னவாசல் ஓவியம் பல்லவருடையது
209.
உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள் பிற்கால சோழர்
210.
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போர் இரண்டாம் தரெய்ன் போர்
211.
தைமூரின் படையெடுப்பு நிகழ்வுற்ற ஆண்டு கி.பி.1398
212.
லோடி வம்சத்தை நிறுவியர் பஹ்லோல் லோடி
213.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1600
214.
இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் கோவா
215.
ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய செயலாளர் கோஃபி அன்னன்
216.
டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியவர் ஜவஹர்லால் நேரு
217.
தங்கக்கோயில் நகரம் என்றழைக்கப்படுவது அமிர்தசரஸ்
218.
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் கயத்தாறு
219.
இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரும்
220.
இரானி கோப்பை எந்த விளையாட்டுக்குத் தரப்படுகிறது? கிரிக்கெட்
221.
உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் எங்கு உள்ளது?இமயமலை
222.
தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் உள்ள இடம் பூனே
223.
தென்னிந்தியாவில் உள்ள உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா
224.
லட்சத்தீவுகள் எவ்வாறு உருவாகியுள்ளது? பவளப்பாறை அமைப்பு மூலம்
225.
சூரியக்குடும்பத்தில் உள்ள எந்த இரு கோள்களுக்கு துணைக்கோள்கள் இல்லை? புதன் மற்றும் வெள்ளி
226.
ஹேலி வால்நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுகிறது? 76 ஆண்டுகள்
227.
வானத்தில் உள்ள அதிக பிரகாசமான நட்சத்திரம் எது? சிரியஸ்
228.
சூப்பர் நோவா என்பது ஒரு முடிவை நெருங்குகிற நட்சத்திரம்
229.
கோள்களின் இயக்க விதிகளை கீழ்க்கண்டவர்களில் யார் கண்டுபிடித்துள்ளார்? ஜோகன்னஸ் கெப்ளர்
230.
சந்திரனின் ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம் 1.3 வினாடி
231.
பூமியின் சுழற்சி வேகம் எதில் மிக அதிகமாக உள்ளது? பூமத்திய ரேகைப்பகுதியில்
232.
டிசம்பர் 22 அன்று எந்த ஊரில் பகல் அதிகமாகவும், இரவு குறைவாகவும் உள்ளது?மெல்போர்ன்
233.
புவி நிலை நிறுத்தப்பாதை எவ்வளவு உயரத்தில் உள்ளது? 36,000கி.மீ
234.
பூமியின் மேற்பரப்பில் எந்தப்பகுதி அதிக வெயில் அளவைப் பெறுகிறது? பூமத்திய ரேகைப்பகுதி
235.
ஆஸ்திரேலியாவில் குறைந்த பகல் எந்த தேதியில் வரும்? ஜுன் 21
236.
சகாயத்ரி மலைகள் குறிப்பது மேற்குத் தொடர்ச்சி மலை
237.
பூமத்திய ரேகையில் 1 டிகிரி தீர்க்க ரேகை எவ்வளவு தூரத்திற்கு சமமாக உள்ளது? 50 மைல்கள்
238.
ஜுன் 21 அன்று வடதுருவத்தில் சூரிய ஒளியை எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? 24 மணி நேரம்
239.
எத்தனை வெளிநாடுகளுடன் நில எல்லையை மேற்கு வங்காளம் கொண்டுள்ளது? மூன்று
240.
இந்தியாவின் மிக தெற்கு முனை உள்ள இடம் கிரேட் நிகோபார்
241.
டாமன் மற்றும் டையூவை எது பிரிக்கிறது? காம்பே வளைகுடா
242.
தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய ஆறு அமர்கண்டக். அது அமைந்துள்ள மாநிலம் மத்தியப்பிரதேசம்
243.
புகழ் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு இவற்றிற்கிடையே காணப்படுகின்றது. பிர்பஞ்சால் மற்றும் மேற்கு இமாத்திரி மலைத்தொடர்
244.
எங்கு மிகக்குறைந்த குளிர்கால வெப்பநிலை காணப்படுகிறது? லே
245.
இமயமலை ஆறுகள் வற்றாத ஆறுகளாக இருப்பதற்கான காரணம் பனி உருகுவதால் நீர் கிடைக்கிறது.
246.
நேப்பா நகர்? காகிதத் தொழிற்சாலை
247.
வாரணாசி? டீசல்
248.
நாசிக்? ஆகாய விமானத் தொழிற்சாலை
249.
கலமசேரி? இயந்திரத் தொழிற்சாலை
250.
இந்தியாவின் ஆபரணம்? மணிப்பூர்
251.
தோட்ட நகர்? பெங்களூர்
252.
ஐந்தாறுகளின் நிலம்? பஞ்சாப்
253.
தாவரவியலாளர்கள் சொர்க்கம்? சிக்கிம்
254.
நர்மதா? ஜபல்பூர்
256.
கோதாவரி? நாசிக்
257.
மகாநதி? கட்டாக்
258.
அமராவதி? தமிழ்நாடு
259.
இந்திய யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7
260.
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளன? 9
261.
சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கள் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம், அதன் வளமான மண்
262.
மத்திய அரிசி ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? ஒரிஸா
263.
இந்தியாவின் எந்த பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன? மத்திய இந்தியா
264.
தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித் திட்டம் எது? பரம்பிக்குளம்-ஆளியார்
265.
இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம் சிக்கிம்
266.
டால்பின் மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம் விசாகப்பட்டினம்
267.
தமிழ்நாட்டில் நெய்வேலி அமைந்துள்ள இடம் தென் ஆற்காடு
268.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை? 10 ஆண்டுகள்
269.
ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள் சதுப்பு நிலக்காடுகள்
270.
சூரியன் உதிக்கும் நாடு? ஜப்பான்
271.
நடு நிசி சூரியன் நாடு? நார்வே
272.
ஆயிரம் ஏரிகளின் நாடு? பின்லாந்து
273.
இடிவிழும் நாடு? பூட்டான்
274.
பறவைகளின் சரணாலயம் உள்ள இடம் வேடந்தாங்கள்
275.
இந்திய தேசிய காலண்டர் என்றழைக்கப்படுவது சகா
276.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம் 12754 கி.
277.
இந்தியாவின் மக்கள் தொகை கீழ்க்கண்ட நாடுகளுள் ஒன்றிற்கு அடுத்தபடியாக உள்ளது சீனா
278.
திருப்பூர்? பின்னலாடைகள்
279.
அரியலூர்? சிமெண்ட்
280.
ஓசூர்? ரோஜா மலர்கள்
281.
முதலாவது மக்கள் தொகைக்கணக்கு எடுக்கப்பட்ட ஆண்டு ? 1872
282.
இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பில் காடுகளின் பரப்பு (சதவீதத்தில்) 20.65%
283.
இந்தியாவில் மிக உச்ச மழைப்பொழிவு பதிவாகும் இடம் மாசின்ரம்
284.
பெடாலஜி படிப்பு என்பது மண்ணினைப் பற்றியது
285.
பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 365 நாட்கள் 5 மணிகள் 48 நிமிடங்கள் 45.5 வினாடிகள்
286.
காடுகளின் பரப்பை அதிகமாகக் கொண்டுள்ள மாநிலம் மத்தியப்பிரதேசம்
287.
இந்தியாவில் பாக்சைட் உற்பத்தி இந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளது பீகார்
288.
கர்நாடகாவில் இந்த மாவட்டத்தில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது மாண்டியா
289.
முதுமலை சரணாலயம் இதற்குப் பெயர் பெற்றது யானைகள்
290.
தமிழ்நாட்டில் காணப்படும் மண் வண்டல் மண்
291.
இந்தியாவில் ரெயில்வே, உலகில் பின்வரும் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? நான்காவது
292.
நட்சத்திர மண்டலம் என்ற சொல் குறிப்பிடுவது நட்சத்திரக் குவியல்
293.
காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது? பட்டுச்சேலை
294.
ஐஃபில் டவர் இங்குள்ளது பாரிஸ்
295.
பீஹார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னா
296.
இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம் கர்நாடகா
297.
பழுப்பு நிலக்கரி? நெய்வேலி
298.
இரும்பு தாது? சேலம்
299.
அலுமினியம் பாக்சைட்? கொல்லிமலை
300.
ஜிப்சம்? பெரம்பலூர்



மதுபாலா பொது அறிவு blog 

No comments:

Post a Comment