Thursday 20 March 2014

நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள்




  1. கௌடில்யர் - அர்த்தசாஸ்திரம்
  2. விசாகதத்தர் - முத்ராராட்சஸம் - மௌரியர்காலவரலாறு
  3. பதஞ்சலிமுனிவர் - மகாபாஷீயம் - (சுங்கர்வரலாறு)
  4. காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமாரசம்பவம், விக்ரமஊர்வசியம்- (குப்தர்காலவரலாறு)
  5. பானப்பட்டர் - ஹர்ஷசரிதம்.
  6. கல்ஹணார் - இராஜதரங்கிணி - (காஷ்மீர்வரலாறு)
  7. பிரத்விராஜவிஜயா - சந்த்பர்தோலி - (சௌகான்வரலாறு)
  8. மதுராவிஜயா - கங்காதேவி
  9. அமுக்தமால்யாதா - கிருஷ்ணதேவராயர்
  10. பாண்டுரங்கமகாமாத்யா - தெனாலிராமன் - (விஜயநகரப்பேரரசுவரலாறு)
  11. பாரவி - இராதார்ச்சுனியம்
  12. சூத்திரகர் - மிருச்சகடிகம்
  13. ஆரியபட்டர் - சூரியகித்தாந்தம்
  14. வராகமிகிரர் - மிருகத்சம்கிதை
  15. வாகபட்டர் - அஷ்டாங்கஹிகுதயா
  16. அமரசிம்மர் - அமரகோசம்
  17. பாரவி - கிராதார்ஜீனியம்
  18. தண்டின் - காவியதரிசனம், தசகுமாரசரிதம்
  19. மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்
  20. வியாசர் - மகாபாரதம்
  21. திருத்தக்கதேவர் - சீவகசிந்தாமணி
  22. வால்மீகி - இராமாயணம்
  23. புகழேந்தி - நளவெண்பா
  24. சேக்கிழார் - பெரியபுராணம்
  25. செயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி
  26. ஒட்டக்கூத்தர் - சோழஉலா, பிள்ளைத்தமிழ்
  27. அக்பர்நானா, அயனிஅக்பரி - அபுல்பசல்
  28. பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்
  29. ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்
  30. காமசூத்திரம் - வாத்சாயனார்
  31. இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்
  32. பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா
  33. இராஜதரங்கனி - கல்ஹாணர்
  34. ஷாநாமா - பிர்தௌசி
  35. கீதகோவிந்தம் - ஜெயதேவர்
  36. யுவான்சுவாங் - சியூக்கி

1 comment:

  1. ஆரியபட்டர்- சூரியசித்தாந்தம்
    வராகமிஹிரர்- பிருஹத்சம்ஹிதை

    ReplyDelete