Wednesday 19 March 2014

தலைவர்களும் தொடர்புடைய பத்திரிக்கைகளும்

  • செங்கோல் - ம.பொ. சிவஞானம்
  • குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி
  • திராவிட நாடு, காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை
  • ஞானபானு - சுப்பிரமணிய சிவா
  • பாரதி - வ.உ.சிதம்பரனார்
  • தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.
  • இந்தியா - பாரதியார்
  • கேசரி, மராட்டா - திலகர்
  • ஒபினியன், ஹரிஜன் - காந்திஜி
  • காமன்வீல் - அன்னிபெசன்ட்

சமய சீர்திருத்த இயக்கங்கள்

  • முஹலாய சக்கரவர்தியான அக்பர் தீன் இலாஹி என்ற பொது சமயம் ஒன்றை நிறுவினர்
  • ஆத்மராம் பாண்டுராங்  ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார் .
  • விஷிஷ்டாத் வைதம் என்ற கொள்கையை போதித்தவர் ராமனுஜம் .
  • அத்வைதம் என்ற சமய தத்துவத்தை போதித்தவர் சங்கரர் .
  • மத்வாச்சாரியார் 'துவைதம் " என்ற சமய கொள்கையை போதித்தார்.
  • இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி அடையலாம் என்றவர் மெய்கண்டார்
  • சாதி வேற்றுமை , சமயச் சடங்குகளை கண்டித்தவர் சைதன்யர் .
  • அல்லாவும் ராமானுஜமும் இருபெயருடைய ஒரே கடவுள் என்றவர் கபீர்தாசர் 
  • ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் - சுவாமி தயானந்த சரஸ்வதி
  • பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் ராஜாராம் மோகன்ராய் .
  • சீக்கிய மதத்தை நிறுவியவர்  குருநானக் .
  • ஆரிய மகளிர் சமாஜம் என்ற அமைப்பை நிறுவியவர் பண்டித ராமாபாய் .
  • சென்னையில் அவ்வை இல்லம் , அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத்தொண்டாற்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 
  • "சத்ய சோதனை சமாஜம்' என்ற அமைப்பை நிறுவியவர்  ஜோதிபாபூலே .
  • பெண்கல்வி , விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர் கந்துகுரி வீரேசலிங்கம் .
  • சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவியவர் ராமலிங்கர் .
  •  ராமகிருஷ்ண மிஷன் என்ற சங்கத்தை நிறுவியவர் சுவாமி விவேகானந்தர்.