Tuesday 1 April 2014

ந. பிச்சமூர்த்தி (புதுக்கவிதை )

இயற்பெயர்             : ந.வேங்கடமகாலிங்கம் 
புனைப்பெயர்         :  ந. பிச்சமூர்த்தி 
ஊர்                             : கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டம் 
தொழில்                   : 1924- 1938 வரை வழக்குரைஞர் ,
                                       1938- 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர் .
எழுத்துப்பணி        : கதைகள் , மரபுக்கவிதைகள் , புதுக்லகவிதைகள் , ஓரங்க
                                       நாடகங்கள் 
காலம்                       :  15.08.1900 - 04.12.1976 
             
                                        ந. பிச்சமூர்த்தியின்  கவிதை நூல்கள் இருபதாம்                      நூற்றாண்டின்  தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளை சேர்த்திருக்கின்றன. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது நூல்கள் . இவர் புதுக்கவிதையின்  தந்தை என அழைக்கப்படுகிறார் .
 

No comments:

Post a Comment