Monday 31 March 2014

VAO தேர்வு –மாதிரிகணக்குகள்



1. 3 ¼ + 5 ½ + 7 ¾ + ……………. + 23 உறுப்புகள் வரை கூடுதல்  = 644
2. 4 + 9 + 14 + ……………….. + 199 வரை கூடுதல்  = 4060
3. 3,7,11, ………….. என்ற கூட்டுதொடரில் முதல் சில உறுப்புகளின் கூடுதல்  1275
பெறுவதற்கு எத்தனை உறுப்புகள் தேவை ?= 25
4. 3+11+19+……….. + 787 ன் கூடுதல்  = 39105
5. 2,4,8, …………… என்ற பெருக்குதொடரில்  8 உறுப்புகளின் கூடுதல்  = 510
6. 54,18,6,2…………… என்ற முடிவிலி தொடரின் கூடுதல்  = 81
7. 5+25+125+…………….. 82 உறுப்புகள் வரை கூடுதல்    = 488280
8. 1^2+2^2 + ………………… + 20^2 = 2870
9. 1^3+2^3+ …………….. + 20^3 = 44100
10. 1+2+……… + 70 = ? = 2485
11. ராமன், கண்ணன்இவர்களின் வயதுகள் முறையே  18,24 எனில் அவர்களின்வயது விகிதம் என்ன ? = 3:4
12. A : B = 4:3 B : C = 5:2 எனில்  A : B : C = 20 : 15 : 6
13. 6  ஆண்கள் 15 நாட்களில் முடிப்பார் ,9 ஆண்கள் எத்தனை நாள்களில் முடிப்பர் = 10
14. ரூ.600ஐ  3:5:7  என்ற விகிதத்தில் பிரி = 120,200, 280
15. 25 : x = x : 9 எனில் x = ? = 15
16. Aயின் வருமானம்  B யின் வருமானத்தை விட  20% அதிகம் .B யின்
வாருமானம் A யின் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு ?- 16 2/3 %
17. 30 % of 80 / x = 24 எனில்  x = ? = X = 1
18. 35மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பின் சராசரி வயது  15 ஆண்டுகள். இவர்களுடன் ஆசிரியரை சேர்த்ததால் வயது  1 கூடுகிறது .
எனில் ஆசிரியரின் வயது . = 51
20. ஒரு சதுரத்தின் பக்க அளவு 50% அதிகரித்தால் , அதன் பரப்பளவு எத்தனை  சதவீதம் அதிகரிக்கும் = 125 %

No comments:

Post a Comment