Monday 31 March 2014

தமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புகள்





1 பண்ருட்டி பலாப்பழம்
2 சேலம் மாம்பழம், வென்பட்டு
3 மதுரை மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா
4 திருவண்ணாமலை சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம்
5 பழனி பஞ்சாமிர்தம்
6 தூத்துக்குடி மக்ரூன், உப்பு
7 கோவில்பட்டி கடலை மிட்டாய்
8 திருநெல்வேலி அல்வா
9 பரங்கிப்பேட்டை அல்வா
10 ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா
11 காரைக்குடி செட்டிநாட்டு உணவுகள்
12 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தட்டு, வீணை
13 காஞ்சிபுரம் பட்டுப்புடவை
14 திண்டுக்கல் பூட்டு, பிரியாணி
15 ஆம்பூர் பிரியாணி
16 சிவகாசி பட்டாசு, நாட்காட்டி
17 திருப்பூர் பனியன்
18 கும்பகோணம் பாக்குச் சீவல், வெற்றிலை
19 நாகர்கோவில் வாழைக்காய், வத்தல், நாட்டு மருந்து[மேற்கோள் தேவை]
20 மார்த்தாண்டம் தேன்
21 தேனி கரும்பு
22 ஊத்துக்குளி வெண்ணெய்
23 பத்தமடை பாய்
24 திருச்செந்தூர் கருப்பட்டி
25 வாணியம்பாடி பிரியாணி
26 பவானி ஜமக்காளம்
27 ஆரணி பட்டு
28 சிறுமலை மலைவாழை
29 நாச்சியார்கோயில் விளக்கு
30 திருப்பாச்சேத்தி அரிவாள்
31 விருதுநகர் புரோட்டா
32 சின்னாளப்பட்டி கண்டாங்கி சேலை
33 உடன்குடி கருப்பட்டி
34 மணப்பாறை முறுக்கு, உழ

6 comments:

  1. Super, சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻.God bless you 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. Nice எனக்கு பிடித்த ஆம்பூர் பிரியாணி😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  3. ஆரணி ........பட்டு 😀😀😀😀😀😀😀😋😋😋😋🤩🤩🤩😍🤩😍🤩😍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  4. Not good but not bad also

    ReplyDelete
  5. கருவாடு மீன் இறால்

    ReplyDelete